»   »  ஆடிப்போயிருக்கும் கோலிவுட்: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #SuchiLeaks

ஆடிப்போயிருக்கும் கோலிவுட்: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #SuchiLeaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்களால் பலரும் அதிர்ந்துள்ள நிலையில் #SuchiLeaks என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து தான் நெட்டிசன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் #SuchiLeaks என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சுசி லீக்ஸ்

#SuchiLeaks ஆ??? 2 நாள்ல நெறைய புது அக்கௌன்ட் ஓபன் பண்ணிருப்பானுங்க போலயே.....

வேஸ்ட்

#SuchiLeaks #suchitrakarthik account ta தூக்கிட்டானுங்க. சே காத்து இருந்தது எல்லாம் waste ah

ராக்ஸ்

விக்கிலீக்ஸை விட சுசிலீக்ஸ் ராக்ஸ்..!

பப்ளிசிட்டி

#SuchiLeaks உங்கள தப்பு பண்ண வேண்டாம்னு சொல்லல , அத ஏன்டா வீடியோ எடுக்குறீங்க . இதுலயும் publicity யா

பங்கு

#SuchiLeaks மாட்டிக்கிட்டியே பங்கு
@dhanushkraja @Siva_Kartikeyan @alagumanojm89 @SathishSp16

கோலிவுட்

கோலிவுட்டின் தற்போதைய நிலை #SuchiLeaks #suchitra #SuchiTweets

English summary
#SuchiLeaks is trending on twitter at a time singer Suchitra is leaking controversial pictures and videos of celebrities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil