»   »  சுசிலீக்ஸ்: தானா வந்து நெட்டிசன்களிடம் சிக்கிய செல்வராகவன் #suchileaks

சுசிலீக்ஸ்: தானா வந்து நெட்டிசன்களிடம் சிக்கிய செல்வராகவன் #suchileaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசித்ரா விஷயத்தில் போலீசில் புகார் அளிக்க செல்லவிருந்ததாக ட்வீட்டிய இயக்குனர் செல்வராகவனை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

இயக்குனர் செல்வராகவன் நடிகை ஆண்ட்ரியாவை நிர்வாணமாக படம் எடுத்ததாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருப்பதாக அவரின் கணவர் கார்த்திக் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

செல்வராகவன்

என் நண்பர்களே, நான் போலீசில் புகார் செய்ய விருந்தேன். ஆனால் அவரின் கணவர் கார்த்திக் மீது அன்பு வைத்துள்ளேன், மதிக்கிறேன் என செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

தைரியமான ஆள்

செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது, @selvaraghavan @evamkarthik குடு குடுத்து தான் பாரு நீ தான் தைரியமான ஆள் ஆச்சே

ஆஹான்

@selvaraghavan @evamkarthik ஆஹான்

கருப்பன்

கருப்பன் குசும்புக்காரன். தான் செஞ்ச தப்ப மறைக்க பாக்குறான் என ஒருவர் செல்வராகவன் ட்வீட்டிற்கு கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Tweeples are making fun of director Selvaraghavan for tweeting that he didn't give police complaint against Suchitra because of his love and respect for her husband Karthik.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil