»   »  சுசிலீக்ஸ் பலான வீடியோக்கள் எல்லாம் வெறும் துவக்கமே, இனி...: ஆர்யா#Suchileaks

சுசிலீக்ஸ் பலான வீடியோக்கள் எல்லாம் வெறும் துவக்கமே, இனி...: ஆர்யா#Suchileaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசிலீக்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள வீடியோக்கள் அனைத்துமே போலி. இது எல்லாம் வெறும் துவக்கம் தான். எதிர்காலத்தில் இது போன்ற பல போலி வீடியோக்களை நாம் பார்ப்போம் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், ஹன்சிகா உள்ளிட்டோரின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பிறகு சுசியின் பெயரில் திரையுலக பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் #Suchileaks என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

அதில் ஒரு வீடியோவில் நடிகை சஞ்சிதா ஷெட்டி நிர்வாணமாக இருப்பது போன்று இருந்தது.

ஆர்யா

ஆர்யா

சுசிலீக்ஸ் பற்றி ஆர்யா கூறுகையில், போலி வீடியோக்கள் தற்போது சர்வ சாதாரண விஷமாகிவிட்டது. பிரபலம் ஒருவரின் ஹேக் செய்யப்பட்ட கணக்கு மூலம் போலி வீடியோக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடுவது புதிய டிரெண்டாகியுள்ளது என்றார்.

துவக்கம்

துவக்கம்

இது எல்லாம் வெறும் துவக்கம் தான். எதிர்காலத்தில் இது போன்ற பல போலி வீடியோக்களை நாம் பார்ப்போம். போலி வீடியோக்களை வெளியிடுவது நல்லது அல்ல என்கிறார் ஆர்யா.

பிரபலம்

பிரபலம்

பல போலியோ வீடியோக்கள் வலம் வருகின்றன. ஆனால் அத்துடன் பிரபலமானவரின் பெயரை கோர்த்துவிட்டால் அது வைரலாகிவிடுகிறது. இது போன்ற வீடியோக்களை நாம் ஆதரிக்கக் கூடாது என ஆர்யா தெரிவித்துள்ளார்.

போலி

போலி

என்னை கேட்டால் பிரபலங்களின் பெயரால் வெளியாகியுள்ள அனைத்து வீடியோக்களுமே போலி என்பேன். அந்த வீடியோக்களை உண்மை என்று நம்பினால் அது உங்களின் தவறு என ஆர்யா கூறியுள்ளார்.

English summary
Actor Arya said that fake videos getting circulated in the name of a celebrity is just a beginning.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos