»   »  அடுத்து தனுஷ் - அமலா பால் லீலையை வெளியிடுவேன்! - சுசித்ராவின் அடுத்த குண்டு

அடுத்து தனுஷ் - அமலா பால் லீலையை வெளியிடுவேன்! - சுசித்ராவின் அடுத்த குண்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று முழுவதும் முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கப் படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பிய சுசித்ரா, அடுத்து தனுஷ் - அமலா பாலின் லீலைகளை அம்பலப்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளார்.

சென்னையில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பாடகி சுசித்ராவுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் தனுஷ் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார் சுசித்ரா.

Suchithra's next release is Dhanush - Amala Paul private pics

உச்சகட்டமாக நேற்று தனுஷ் - த்ரிஷா அந்தரங்கமாக உள்ள படங்களை வெளியிட்டார். தனுஷுடன் டிடி எனும் திவ்யதர்ஷினி கும்மாளமடிக்கும் படங்களையும் வெளியிட்டார். அடுத்து ஆன்ட்ரியா - அனிருத் படங்களும் வெளியாகின.

இன்னொரு பக்கம் நடிகைகள் அனுயா, சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிறகு, அவரது ட்விட்டர் பக்கத்தை அனைவரும் பார்க்கும் வகையில் வைக்காமல், அவரைப் பின் தொடர்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி செட்டிங்ஸை மாற்றியுள்ளார்.

அடுத்து தனுஷ் - அமலா பாலின் லீலைகளை திங்கள் கிழமை வெளியிடப் போவதாகக் கூறியுள்ளார் சுசித்ரா. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் அனுமதித்தால் மட்டுமே அந்தப் பக்கத்தில் இணையும் வகையில் செட்டிங்ஸை மாற்றி வைத்துள்ளார் சுசித்ரா.

English summary
Singer Suchithra has warned that she would release Dhanush - Amala Paul private pics and videos on Monday in Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil