அடக் கருமமே.. அமுல் பேபினா இப்படியொரு அர்த்தம் இருக்கா.. தனுஷ் கேங் பற்றி சுசித்ரா சொன்ன மேட்டர்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 பற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாடகி சுசித்ரா அமுல் பேபி என்றால் விஷ்ணு ஏன் அப்படி கோபப்படுகிறார் தெரியுமா என அதற்கு அதிர்ச்சியூட்டும் விளக்கம் ஒன்றை கூறி கதற விட்டுள்ளார்.

நரி என தினேஷை விஷ்ணுவும் அமுல் பேபி என விஷ்ணுவை தினேஷும் மாற்றி மாற்றி திட்டிக் கொள்கின்றனர்.

Suchitra reveals what Amul Baby realy means and why Vishnu angered after heard that

இன்றைய இரண்டாவது ப்ரோமோவிலும் ப்ரோமோ பொறுக்கி என விஷ்ணுவை தினேஷ் திட்டிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றியும் அமுல் பேபி என சொன்னால் விஷ்ணு ஏன் டென்ஷன் ஆகிறார் என்றும் அதற்கும் தனுஷ் கேங்குக்கும் என்ன தொடர்பு என பல சீக்ரெட்களை புட்டு புட்டு வைத்துள்ளார் சுசித்ரா.

சுச்சி லீக்ஸ்: நடிகர் தனுஷ், அனிருத், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் சுச்சி லீக்ஸ் எனும் விவகாரத்தில் சிக்கி பெரிய அதிர்ச்சியை கிளப்பின. யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நண்பராக நடித்த கார்த்திக்கின் மனைவி தான் சுசித்ரா. அதன் பின்னர், ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கார்த்தியும் சுசித்ராவும் விவாகரத்து செய்து பிரிந்தனர். மேலும், சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார் சுசித்ரா.

பாலாவுடன் நெருக்கம்: பாலாஜி முருகதாஸை ஷிவானி நாராயணன் சுற்றி வந்த நிலையில், சுசித்ரா உள்ளே நுழைந்ததும் பாலாவை அவரும் சுற்ற ஆரம்பித்தார். அதன் பின்னர் எவிக்ட் ஆகி வெளியேறிய நிலையில், பாய் ஃபிரெண்ட் ஒருவருடன் சுசித்ரா சுற்றித் திரியும் புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அதன் பின்னர் அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இந்நிலையில், திடீரென மாயா பற்றி இந்த சீசனில் அதிகம் பேச ஆரம்பித்துள்ளார்.

அமுல் பேபினா இப்படியொரு அர்த்தமா?: அமுல் பேபின்னு விஷ்ணுவை அழைத்தால் அவர் ஏன் கோபப்படுகிறார் என்பதற்கு அருவருக்கத்துக்கும் வகையில் ஒரு பதிலை சுசித்ரா சொல்லி உள்ளார். ’ஒயிட் பம்’ இருப்பவர்களை தான் அமுல் பேபி என அழைப்பார்கள் என்றும் தனுஷ் கேங் தான் இந்த சீக்ரெட் கோடை பயன்படுத்தி வருகிறது. இந்த விஷயம் விஷ்ணுவுக்கும் தெரியும் என்பதால் தான் அவர் டென்ஷன் ஆகிறார் என திடுக்கிட வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X