Suchitra: மாயா குடும்பத்தை பார்த்து கமல் பயப்படுறாரு.. அந்த டீலிங் இருக்கலாம்.. சுசித்ரா பேட்டி!

சென்னை: தனியார் யூடியூப் சேனலுக்கு லேட்டஸ்ட்டாக அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் விஷயங்களை கட்டவிழ்த்துள்ளார் பாடகி சுசித்ரா. ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் இருந்த சுசித்ரா சுச்சி லீக்ஸ் விஷயத்துக்கு பிறகு காணாமல் போன நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.

சர்ச்சை போட்டியாளர்களையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து பிரச்சனைகளை கிளப்பி வரும் விஜய் டிவி இந்த சீசனில் மீ டூ விவகாரத்தில் அடிபட்ட மாயாவை உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

Suchitra says Bigg Boss host Kamal Haasan afraid about Maya and her family

மாயாவுக்கும் சுசித்ராவுக்கும் என்ன வாய்க்கா தகராறு என்றே தெரியவில்லை. தொடர்ந்து அவருக்கு எதிராக ஆஜராகி யூடியூப் சேனல்களில் பிக் பாஸ் வீட்டில் கூட வாய் திறக்காமல் இருந்த சுசித்ரா பல விஷயங்களை பேசி அதிர்ச்சியை கிளப்பி வருகிறார்.

அதில் என்ன தப்பு: மாயா ஒரு லெஸ்பியன் என்று சொன்னால் அதில் என்ன தப்பு. பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பாக அந்த அடையாளத்தை எல்லாம் சமூக வலைதளங்களில் இருந்து அளித்து விட்டு மாயா உள்ளே வந்துள்ளார். அவர் இதற்கு முன்னதாக 4 பெண்களுடன் பழகி அவர்களை ஏமாற்றி உள்ளார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான மாயா மீது சுசித்ரா வைத்துள்ளார்.

கமல் பயப்படுறாரு: மேலும், மாயாவை எதிர்த்து கேள்வி கேட்கவும் மாயா பற்றி பேசவும் கமல் ஏன் பயப்படுறாரு என்றே தெரியவில்லை என்றும் மாயாவின் குடும்பத்துக்காக கமல் பயப்படுகிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது என போட்டுத் தாக்கி உள்ளார். பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் கூட மற்றவர்களை கேள்வி கேட்டது போல மாயாவை பார்த்து கமல் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை எனக் கூறியுள்ளார்.

என்ன டீலிங்?: ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் லியோ படங்களில் மாயா நடித்துள்ள நிலையில், அவருக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங்? ராஜ்கமல் நிறுவனத்துக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்றே தெரியவில்லை. அடுத்தடுத்த படங்களில் அவரை கமிட் செய்திருக்கலாம். அதனால் தான் அடக்கி வாசிக்கிறாரோ என தெரியவில்லை என்றும் கமல் பற்றியும் ஷாக்கிங் விஷயங்களை சுசித்ரா பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். அந்த வீடியோ பேட்டிக்கு கீழ் சுசித்ராவை மோசமாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X