»   »  சிறையில் சுதாகர் நலமாக உள்ளார்: கமல் ஹாஸன்

சிறையில் சுதாகர் நலமாக உள்ளார்: கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் சுதாகர் நலமாக உள்ளார். விடுவிக்கும் முயற்ச்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம் என கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் அவ்வப்போது ட்வீட்டி வருகிறார். இந்நிலையில் அவரின் நற்பணி இயக்க நிர்வாகி சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை கமல் ஹாஸனே ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

சுதாகர்

சிறையில் சுதாகர் நலமாக உள்ளாரர் . விடுவிக்கும் முயற்ச்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம் என கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.

வேடிக்கை பாரும்

அது புரிந்தவர்க்கான செய்தி. புரியாதோர் விலகி நின்று வேடிக்கை பாரும். வேலை முடிந்தபின் போற்றலாம் அல்லது புரிதலின்றித் வழக்கம்போல் தூற்றலாம்.

யாரு?

@NaJusTr @Princy2weets தலைவர் சொல்வது கமல் நற்பணி இயக்க நிர்வாகி (நேற்று பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்) என சுதாகர் யார் என கேட்டவருக்கு ரசிகர் ஒருவர் பதில் அளித்துள்ளார்.

ஜாமீன்

சுதாகர் நாளை ஜாமீனில் வெளியே வர உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Kamal Haasan tweeted that his welfare association functionary Sudhakar who got arrested is doing well and actions are being taken to release him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil