»   »  சமூக வலைதளத்தில் வைரலான சூப்பர் ஸ்டாரின் அழகு மகளின் போட்டோ

சமூக வலைதளத்தில் வைரலான சூப்பர் ஸ்டாரின் அழகு மகளின் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி இன்டீரியர் டிசைனிங் செய்த உணவக பார்ட்டியில் அவரின் மகள் சுஹானா மிக அழகாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் இன்டீரியர் டிசைனராக உள்ளார். அவர் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு இன்டீரியர் டிசைனிங் செய்தார்.


அர்த் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த உணவக திறப்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


சுஹானா

சுஹானா

17 வயதாகும் சுஹானா தனது தந்தை ஷாருக்கானுடன் உணவகத்திற்கு வந்தார். ஆரஞ்சு நிற கவுன் அணிந்திருந்த அவர் மிகவும் அழகாக இருந்தார்.


கவுரி

கவுரி

உணவக திறப்பு விழாவுக்கு வந்த பிரபலங்கள் பலரும் சுஹானா எவ்வளவு அழகான பெண்ணாக வளர்ந்துவிட்டார் என்றே பேசிக் கொண்டனர். பத்திரிகையாளர்களும் சுஹானாவை அதிகம் படம் பிடித்தனர்.


சூசன்

சூசன்

கவுரி கானின் நெருங்கிய தோழியும், நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியுமான சூசன் கான் உணவக திறப்பு விழாவுக்கு கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.


கருப்பு

கருப்பு

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்பது போன்று பல பிரபலங்கள் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சுஹானாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.


English summary
SRK-Gauri's daughter, Suhana Khan looked stunning at the opening of Arth restaurant in Mumbai. Gauri did the interior designing of the restaurant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil