»   »  நீச்சல் குளத்தில் நடிகரின் மகள்: தீயாக பரவிய புகைப்படம்

நீச்சல் குளத்தில் நடிகரின் மகள்: தீயாக பரவிய புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா நீச்சல் குளத்தில் இருந்தபோது எடுத்த புகைப்படம் தீயாக பரவியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் லண்டனில் படித்து வருகிறார். அவருக்கு தந்தை வழியில் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளதாம். சுஹானா திறமையான நடிகை என்று சீனியர் பாலிவுட் நடிகைகள் கூறி வருகிறார்கள்.

Suhana's cute picture goes viral

பார்ட்டிகள், விருது விழாக்கள் என்று எங்கு வந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் சுஹானா. 17 வயதாகும் சுஹானா நீச்சல் குளத்தில் இருக்கும்போது எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் சுஹானாவின் அழகை புகழந்து தள்ளுகிறார்கள். சுஹானாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

இதற்கிடையே அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க பாலிவுட் இயக்குனர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Shah Rukh Khan's daughter Suhana's pool picture has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil