'அப்பா' கமல் மனதில் ஒரு இடம், ஸ்பெஷல் பரிசு: துள்ளிக் குதிக்கும் சுஜா வருணி

By Siva

சென்னை: கமல் ஹாஸன் அளித்த சிறப்பு அன்பளிப்பால் நடிகை சுஜா வருணி மகிழ்ச்சியில் உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருப்பினும் உலக நாயகன் கமல் ஹாஸனின் அன்பை பெற்றுள்ளார்.

தனக்கு அதுவே போதும் என்று பெருமையாக தெரிவித்துள்ளார் சுஜா.

பரிசு

கமல் ஹாஸன் சுஜா வருணிக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துள்ளார். கமல் தனக்கு பரிசளித்த புத்தகங்களை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுஜா வருணி.

சுஜா

வரம் பெற்றவள் நீ சுஜா

தைரியம்

சூப்பர்ப் சுஜா, மாற்றமே வாழ்க்கையின் சின்னம். நீங்க ரொம்ப தைரியமான பொண்ணு அதுக்கு தலை வணங்குகிறேன் ஆனால் ஆட்டியூட் சரியில்லை மாற்றமுடியாத நபர்.

அப்பா

இனி நீங்கள் @ikamalhaasan சாரின் வீட்டு பிள்ளை, அப்பா இல்லை என்று நினைக்க வேண்டாம். தலைவர் வந்தே உங்கள் கல்யாணத்தை நடத்தி வைப்பார் 😘😘😘

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X