இந்தா பிடிச்சுக்கோ "இச்சா"... கணவருக்கு க்யூட் "லிப் லாக்".. கிளுகிளுக்க வைத்த சுஜா வருணி!
சென்னை : கிடாரி, பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுஜா வருணி. இருந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்கார்டு போட்டியாளராக வந்த பிறகு தான் இவருக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தனர்.
இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான சிவக்குமாரை திருமணம் செய்துள்ளார். சிவக்குமார், சிங்கக்குட்டி படத்தில் விவேக்குடன் இணைந்து நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் சுஜா, தனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் காதலர் தினத்திற்காக அவர் வெளியிட்ட போட்டோ ஒன்று இணையத்தை தெறிக்க விட்டுள்ளது.
தனது கணவர் சிவக்குமாருடன் லிப்லாக் முத்தத்தை பகிர்ந்த போட்டோவை தான் அவர் வெளியிட்டுள்ளார். அத்துடன் எப்போதும் என்னுடைய காதலர் என்ற வாசகத்துடன் அவர் பதிவிட்ட போட்டோ வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை 15,000 க்கும் அதிகமானவர்கள் லைக் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











