ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சுல்தான்.. அதிகாரப்பூர்வமாய் அறிவித்த படக்குழு.. எப்போன்னு பாருங்க!

சென்னை: கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Recommended Video

OTT release Movies? Netrikann, Cobra, Jagame Thanthiram lined Up | Amazon, Hotstar

ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான படம் சுல்தான். இந்தப் படம் கடந்த 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

சுல்தான் படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

திரையரங்குகள் மூடல்

திரையரங்குகள் மூடல்

பாக்ஸ் ஆபிசிலும் வசூலை குவித்தது கார்த்தியின் சுல்தான் திரைப்படம். இந்நிலையில் தற்போது கொரோன வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

நாளை ஓடிடியில் ரிலீஸ்

நாளை ஓடிடியில் ரிலீஸ்

இதனை தொடர்ந்து சுல்தான் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியானது. சுல்தான் படத்தின் தெலுங்குப் வெர்ஷன் ஏப்ரல் 30ஆம் தேதியான நாளை ஓடிடியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தமிழ்?

விரைவில் தமிழ்?

இதனை நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதேபோல் சுல்தான் தமிழ் வெர்ஷன் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X