பளபளக்கும் சேலை.. கொண்டை.. கலக்கலாய் சுல்தான் ட்ரெயிலர் லாஞ்சுக்கு வந்த ராஷ்மிகா மந்தனா!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா பளபளக்கும் சேலையில் கலக்கலாய் சுல்தான் பட ட்ரெயிலர் லாஞ்சில் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் படம் சுல்தான். இப்படத்தை ரெமோ படத்தை இயக்கிய, பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்

சுல்தான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டே சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

ட்ரெயிலர் அறிவிப்பு

ட்ரெயிலர் அறிவிப்பு

இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி விட்டது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

பளபள சேலை..

பளபள சேலை..

இந்நிலையில் சென்னையில் சுல்தான் படத்தின் ட்ரெயிலர் லாஞ்ச் மற்றும் பிரஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பளபளக்கும் சேலையில் கொண்டையுடன் செம கலக்கலாய் பங்கேற்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தமிழில் அறிமுகம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

மாஸ்க் அணியவில்லை

மாஸ்க் அணியவில்லை

சுல்தான் ட்ரெயிலர் லாஞ்சில் நடிகர் கார்த்தியும் பங்கேற்றார். இதில் கார்த்தி மாஸ்க் அணிந்துள்ள நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா விழா மேடையில் மாஸ்க் அணியாமல் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X