தளபதி 63 சாட்டிலைட் உரிமத்தை ரூ. 28 கோடிக்கு வாங்கிய சன் டிவி

By Siva

Recommended Video

Thalapathy 63: தளபதி 63 படம் ரிலீஸாகும் முன்பே ரூ. 28 கோடி வசூல் செய்துவிட்டது- வீடியோ

சென்னை: தளபதி 63 படம் ரிலீஸாகும் முன்பே ரூ. 28 கோடி வசூல் செய்துவிட்டது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய அட்லி திட்டமிட்டுள்ளார்.

Sun Network bags Thalapathy 63 satellite rights

படப்பிடிப்பு தளத்தில் அட்லி என்ன தான் பல விதிமுறைகளை விதித்தாலும் புகைப்படங்கள் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையே படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் செல்வா வேறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 28 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார் படத்தை தயாரித்த சன் நெட்வொர்க் தான் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தையும் வாங்கியுள்ளது.

பெண்கள் கால்பந்தாட்ட அணியை பற்றிய இந்த படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் விஜய்யின் வில்லன் என்று கூறப்பட்டது. ஆனால் ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X