Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே
Recommended Video
சென்னை: விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தின் டீஸரை வெளியிடுமாறு தல ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விஸ்வாசம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விஸ்வாசத்துடன் வெளியாகும் ரஜினியின் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளது.
2.0 வசூல் பற்றிய உண்மை என்ன?: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்
அப்படி இருக்கும்போது சன் டிவி விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.
பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார். சிவாவை போன்று இல்லாமல் வினோத் அடிக்கடி அப்பேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.