பிக்பாஸுக்கு போட்டியாக சன் டிவி கையில் எடுத்துள்ள அஸ்த்திரம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: பிக்பாஸுக்கு போட்டியாக சன் டிவி களமிறக்கும் புதிய சீரியல் உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸீல் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

பிக்பாஸுக்கு போட்டியாக சன் டிவி களமிறக்கும் புதிய ஷோ | டாப் ஃபைவ் பீட்ஸ்

தமிழ் சினிமாவில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த சுவாரசிய சம்பவங்கள் சிலவற்றை வீடியோவாக வெளியிட்டு வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்களை கூறியிருக்கிறார்.

Sun TV going to telecast a serial to competite with Biggboss

மேலும் ஜீ ப்ளெக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள கபெ ரணசிங்கம் திரைப்படத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் படத்தை பார்க்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் கூறியிக்கிறார்.

தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகும் மாஸ்க் படத்தின் கதை குறித்த தகவலையும் கூறியிருக்கிறார் பிகே. அதேபோல் மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் படத்தின் கதை சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் கதையா என பேச்சு எழுந்திருப்பது குறித்தும் கூறியிருக்கிறார் பிகே.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸுக்கு போட்டியாக சன் டிவி திருமகள் என்ற சீரியலை ஒளிபரப்ப இருப்பது குறித்த தகவலையும் கூயுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X