தீபாவளிக்கு பர்ஸ்ட் லுக், பொங்கலுக்கு சிரிக்க வைக்க வரும் 'ஆம்பள'

By Siva

சென்னை: ஆம்பள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பலருக்கும் பிடித்துள்ளது.

சுந்தர். சி. இயக்கத்தில் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் படம் ஆம்பள. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை படங்களை அடுத்து சுந்தர் சி. இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் 3வது படம் இது.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

தீபாவளி அன்று விஷாலின் பூஜை படம் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தீபாவளியையொட்டி ஆம்பள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல்

பொங்கல்

தீபாவளிக்கு பர்ஸ்ட் லுக் வந்துள்ள நிலையில் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

சூப்பர்

சூப்பர்

ஆம்பள படத்தின் பர்ஸ்ட் லுக் சூப்பர் என்று பலரும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

விஷால்

விஷால்

படத்தில் விஷாலுக்கு 3 அத்தைகள். அவர்கள் தங்கள் மகளை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க போட்டா போட்டி போடுவது தான் கதை. அதில் அத்தை ரம்யா கிருஷ்ணனின் மகளாக ஹன்சிகா நடிக்கிறார்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

அத்தைகளின் போட்டிக்கு நடுவே திடீர் என வந்து கலகம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X