கணவருடன் 'அப்படி ஒரு' போஸ் கொடுத்த சன்னி... கிறங்கிப்போன ரசிகர்கள்!
Recommended Video
மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சிக் கடலான சன்னி லியோன் தனது கணவருடன் மிக நெருக்கமான போட்டோக்களை எடுத்து இளைஞர்களை ஏங்க வைத்துள்ளார்.
பாலிவுட் நடிகையான சன்னி லியோன், எல்லோராலும் விரும்பப்படும் அழகான ஒரு நடிகையாவார். முன்னணி நடிகைகளிலும் ஒருவர் ஆவார்.
அவர் ஒரு வெற்றி பெற்ற நடிகை மட்டுமின்றி சிறந்த தாய், சிறந்த மனைவி மற்றும் ஒரு ஃபேஷனப்ள் பெண்ணும் ஆவார். அதனை நிரூபிக்கும் வகையில் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான உடைகளில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இணையத்தை சூடாக்கி
அவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவும் கவர்ச்சி ததும்ப ததும்ப இருக்கும். மேலும் அவரது போட்டோக்கள் அதிகளவில் வைரலாக்கி இணையத்தையும் சூடாக்கி திணறடிக்கும்.
டீப் ஓபன்
இந்நிலையில் சன்னி லியோன் வெள்ளை நிற உடையில் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். முன்னால் மேலழகை காட்டியப்படி டீப் ஓபன் வைத்தும் சைடில் தொடைக்கு மேல் தெரியும்படி அசத்தலாய் உடையணிந்திருந்தார் சன்னி லியோன்.
ஒட்டி உரசி
மேலும் தனது கணவருடன் வளைந்து நெளிந்து மிகவும் ரொமான்ட்டிக்காகவும் கட்டிப்பிடித்து ஒட்டி உரசியும் போட்டோ எடுத்திருக்கிறார் சன்னி லியோன். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம ஷேப் என ஜொள்ளுவிட்டுள்ளனர்.

தமிழில்..
சன்னி லியோனின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன்னி லியோன் தமிழில் வீரமகாதேவி என்னும் வரலாற்று படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











