»   »  மடியில் ஃபேனுடன் போஸ் கொடுத்த குசும்புக்கார சன்னி லியோன்

மடியில் ஃபேனுடன் போஸ் கொடுத்த குசும்புக்கார சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோன் தனது மடியில் ஃபேனை வைத்து போஸ் கொடுத்துள்ளார்.

என்னாது, சன்னி லியோன் தனது மடியில் ஃபேனை உட்கார வைத்தாரா என்று நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. சன்னி லியோன் வெயிலை தாங்க முடியாமல் மடியில் ஃபேனுடன் அமர்ந்துள்ளார்.

Sunny Leone Allows A Fan On Her Lap!

உடனே அவருக்கு ஒரு ஐடியா வர தன்னை ஃபேனுடன் புகைப்படம் எடுத்து நானும், என் ஃபேனும் என்று தலைப்பிட்டு அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சன்னி படங்களை விட அதிகமாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் செட்டிலாகியுள்ள அவரை தேடி கவர்ச்சியான கதாபாத்திரங்களே வருகின்றன.

Sunny Leone Allows A Fan On Her Lap!

தன்னாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டவே அவர் மும்பையில் செட்டிலாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hold your horses, folks! Yes, Sunny Leone did keep a fan on her lap and it's not what you think it is. Sunny showcased her humorous side as she posted a picture on her social media handle sitting on a chair and to beat the heat, she has a 'handheld fan' on her lap.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil