பிகினியில் கட்டிலில் படுத்து.. சன்னி லியோன் அலப்பறை.. ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்!

டெல்லி : கவர்ச்சி கன்னி சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடேற்றும் அலப்பறையான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்கள் அனைவரையும் உருக வைத்துள்ளார்.

உலக அளவில் பார்ன் ஸ்டாராக மிகப் பிரபலமாக இருக்கும் சன்னி லியோன் இந்திய திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து கவர்ச்சி அலையை வீசி வருகிறார்.

ஹிந்தியில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தமிழில் வரலாற்று திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அதன் போஸ்டர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டிலில் பிகினி உடையில் கொள்ளை கொள்ளும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் கிளுகிளுக்க வைத்துள்ளது.

இந்தியாவில் ஓயாத

இந்தியாவில் ஓயாத

இளசுகளுக்கு பெரும்பாலும் பரிச்சயமான நடிகையாக இருக்கும் சன்னி லியோன் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப் பிரபலமான பார்ன் ஸ்டாராக இருந்து வருகிறார். ஹாலிவுட்டில் பார்ன் திரைப்படங்களில் கட்டம் கட்டி ஆட்டம் போட்டு வந்த சன்னி லியோன் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஓயாத கவர்ச்சி அலை வீசி வருகிறார்.

கவர்ச்சி அலையை

கவர்ச்சி அலையை

2012ஆம் ஆண்டு "ஜீஸ்ம்2" என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த சன்னிலியோன் இப்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் கவர்ச்சி அலையை வீசி வருகிறார்.

வீரமாதேவி

வீரமாதேவி

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வடகறி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத் துறைக்கு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சன்னிலியோன் இப்பொழுது " வீரமாதேவி" என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

வெளிவரவில்லை

வெளிவரவில்லை

வீரமாதேவி திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போன்றவை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில் அதற்குப்பின் அப்படக்குழுவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டுகளும் வெளிவரவில்லை.

ஃபுல் மீல்ஸ்

ஃபுல் மீல்ஸ்

எனினும் தமிழ் ரசிகர்கள் சன்னி லியோனை தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து காண மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தை கொடுத்து வருகிறார்.

சூடான மோகினியின்

சூடான மோகினியின்

அந்த வகையில் தற்பொழுது படுக்கையறையில் மல்லாக்க படுத்துக்கொண்டு செம ஹாட்டான பிகினி உடையை அணிந்து கொண்டு, கிறங்க வைக்கும் பார்வையால் ரசிகர்கள் அனைவரையும் கிளுகிளுக்க வைக்கும் இந்த ஆல்டைம் சூடான மோகினியின் படுபயங்கர கவர்ச்சி போட்டோ தற்பொழுது இணையதளத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X