»   »  மகளின் 2வது பிறந்தநாளை டிஸ்னிலேண்டில் கொண்டாடிய சன்னி லியோன்

மகளின் 2வது பிறந்தநாளை டிஸ்னிலேண்டில் கொண்டாடிய சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை சன்னி லியோன் தனது மகள் நிஷாவின் இரண்டாவது பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்டில் கொண்டாடியுள்ளார்.

நடிகை சன்னி லியோன் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து 21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்தார். அந்த குழந்தைக்கு நிஷா வெபர் என்று பெயர் வைத்துள்ளார்.

Sunny Leone celebrates daughter's birthday in Disneyland

மகளுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார் சன்னி. இந்நிலையில் நிஷாவின் 2வது பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்டில் கொண்டாடியுள்ளார் சன்னி.

நிஷாவை கவனித்துக் கொள்வது தனக்கும், கணவர் டேனியல் வெபருக்கும் மிகவும் பிடித்துள்ளது என்று சன்னி தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தாருடன் அமெரிக்காவில் சுற்றுலா சென்றுள்ளார் சன்னி.

#sunnyleone with her husband #danielweber and daughter #nishakaurweber #familygoals #love

A post shared by All Most Famous (@__allmostfamous__) on Oct 10, 2017 at 11:33pm PDT

சுற்றுலாவில் டேனியலின் பெற்றோர், சன்னியின் சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

English summary
Actress Sunny Leone has celebrated the second birthday of her daughter Nisha in Disneyland, United States.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil