சன்னி லியோன் வீட்டில் ஹேப்பி பர்த்டே .. பாட்டுப் பாடி உம்மா கொடுத்தார்.. கணவருக்கு!

Recommended Video

Watch Video : Sunny Leone celebrates her daughter Nisha Kaur's birthday

மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது வளர்ப்பு மகளான நிஷா கவுர் வெப்பரின் 4வது பிறந்த நாளை தனது இல்லத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

பார்பி பொம்மை உருவம் பதித்த பிரம்மாண்ட கேக்கை நிஷா வெட்ட, தனது மகளுக்காக ஹேப்பி பர்த்டே பாடலை பாடி மகிழ்ந்த சன்னி லியோன், நிஷாவுக்கு அன்பு முத்தங்களையும் பரிசளித்தார்.

அன்பான அம்மா

அன்பான அம்மா

ஆபாச படங்களில் நடித்து உலகளவில் ஃபேமஸான சன்னிலியோன், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது கணவர் டேனியல் வெப்பருடன் இணைந்து அடுத்ததாக இரு ஆண் குழந்தைகளை சன்னி லியோன் பெற்றெடுத்தாலும் வளர்ப்பு மகளான நிஷாவுக்கு இன்னமும் அன்பான அம்மாவாகவே சன்னி லியோன் இருந்து வருகிறார்.

குட்டி ஏஞ்சல்

குட்டி ஏஞ்சல்

வளர்ப்பு மகள் நிஷாவின் 4வது பிறந்த நாளை இன்று தனது இல்லத்தில் வசந்த கால தீமுடன் கொண்டாடி வரும் சன்னி லியோன். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில், நிஷாவை குட்டி ஏஞ்சல் என கொஞ்சியுள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட்டில் அடல்ட் காமெடி படங்களில் நடித்து பாலிவுட் நடிகை ஆனார். தற்போது, கோலிவுட்டில் வீரமாதேவி, மலையாளத்தில் ரங்கீலா போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரிஸான கரஞ்சித் கவுர் 2 சீசன்கள் வெளியாகி பயங்கர ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், தற்போது நடித்து வரும் படங்கள் ரிலீஸ் ஆனவுடன் அதன் மூன்றாம் சீசனை உருவாக்கவும் சன்னிலியோன் திட்டமிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X