twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன்னி லியோனும் பிரேம்ஜி ஸ்டைலை காப்பியடிச்சிட்டாங்களாம்..!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : நடிகர் ப்ரேம்ஜி அமரன், தன்னுடைய ஸ்டைலை பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஃபாலோ செய்வதாக தனது விட்டரில் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

    நடிகர் ப்ரேம்ஜி அமரனின் ஃபேவரிட் வசனமான 'என்ன கொடும சார் இது...' என்பதைப் போல ஃபேவரிட் மேனரிசம் ஒன்றும் உள்ளது.

    கையின் கட்டை விரலை மேல்நோக்கி நீட்டியும், சுண்டு விரலை நீட்டியும், மற்ற மூன்று விரல்களை மடக்கியும் வைத்திருக்கும் ஸ்டைல்தான் ப்ரேம்ஜியின் ஃபேவரிட் ஸ்டைல்.

    சன்னி லியோன்

    டாக்டர் ராஜசேகர் நடிக்கும் 'பி.எஸ்.வி கருடவேகா' படத்தில் நடித்திருக்கிறார் சன்னி லியோன். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஒரு பாடலில் ஆடும் சன்னி லியோனின் ஸ்டைல்தான் ப்ரேம்ஜி ஸ்டைல் போல இருக்கிறதாம்.

     மெர்சல் படத்தில்

    மெர்சல் படத்தில்

    'மெர்சல்' படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நித்யா மேனனிடம் அவருடைய அழகை, தன் கைவிரல்களால் வார்ணிப்பார் 'தளபதி' விஜய். அப்போது பிரேம்ஜி அமரனின் ஃபேவரிட் மேனரிச ஸ்டைல் போல வருகிறது. இதையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் பிரேம்ஜி.

    இப்படித்தான் இருக்கு

    ஒரு படத்தில் மாறுவேஷத்தில் இருப்பதாக செல்முருகனும், போண்டா மணியும் மரு வைத்து சுற்றித் திரிவார்கள். அவர்களை எந்த கெட்டப்பில் பார்த்தாலும் விவேக் சரியாகச் சொல்லி விடுவார். ப்ரேம்ஜி சொல்வதும் அப்படித்தான் இருக்கிறதாம்.

    ஒபாமாவே

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவே ப்ரேம்ஜி ஸ்டைலை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கார் பாருங்க..!

    மங்காத்தா

    மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கின்போது அஜித், விஜய் ஆகியோரும் ப்ரேம்ஜி ஸ்டைலில் போஸ்கொடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் ஒரு ரசிகர்.

    English summary
    In a particular song scene in 'PSV gauda vega', Actress Sunny leone danced movement like premgi amaren's favorite style. Premgi Amaren put this photo on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X