Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பீட்டா விளம்பரத்தில் கணவருடன் சேர்ந்து நிர்வாணமாக நடித்த சன்னி லியோன்
Recommended Video
மும்பை: பீட்டா விளம்பரத்தில் நடிகை சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வெபரும் நிர்வாணமாக நடித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை சன்னி லியோன் பீட்டா விளம்பர தூதராக உள்ளார். அவர் ஏற்கனவே பீட்டா விளம்பரத்திற்காக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.
டேனியல்
சன்னி லியோன் இம்முறை தனியாக அல்ல மாறாக அவர் கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து பீட்டா விளம்பரத்தில் நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
பீட்டா
சைவத்தில் அருமையான உணவுகள் கிடைக்கும் காலத்தில் வாழ்கிறோம். அதனால் இரக்கமின்மையை எந்த வகையிலும் நாம் ஆதரிக்கக் கூடாது என்று சன்னி தெரிவித்துள்ளார்.
தத்தெடுப்பு
நானும், டேனியலும் அனாதை இல்லத்திற்கு சென்றபோது ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கலாம் என்றேன். அவரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் உடனே சரி என்றார் என சன்னி கூறியுள்ளார்.
நிஷா
எங்கள் மகள் நிஷாவுக்கு விபரம் தெரியும் வயது வந்த பிறகு அவரை தத்தெடுத்த அம்மா தான் நான் என்பதை தெரிவிப்பேன். மேலும் அவரின் பிறப்பு பற்றிய விபரங்களை அவளிடம் கூறுவேன் என்கிறார் சன்னி.