நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. ஃபிலிம்ஃபேர்.. படு கவர்ச்சி உடையில் சன்னி லியோன்!

Recommended Video

Sunny Leone நிர்வாண திராட்சை குளியல் | Sunny Leone

மும்பை: ஃபிலிம்ஃபேர் விருது விழா நேற்று இரவு பாலிவுட் பிரபலங்களுடன் கவர்ச்சி கொண்டாட்டமாக களை கட்டியது.

கிளாமர் மற்றும் ஸ்டைல் ஐகான்களுக்கு நேற்றைய நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, சன்னி லியோன் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்து பார்வையாளர்களின் பார்வைகளை தனது பக்கம் ஈர்த்தார்.

10 ஆண்டுகள்

2020 வரவுள்ள நிலையில், கடந்த பத்து ஆண்டுகள் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள், பிரபலங்களின் வாழ்க்கை என அனைத்தையும் பட்டியல் போட்டு புத்தாண்டை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், Yahoo தேடலில் கடந்த பத்து ஆண்டுகளில் சன்னி லியோன் தான் முதலிடம் பிடித்துள்ளார்.

கம்பேக் கவர்ச்சி

ஆபாச நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். ஆனால், சில மாதங்களாக கவர்ச்சிக்கு பூட்டு போட்டு வைத்து, விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டி வந்தார் சன்னி லியோன். ஆனால், கூகுள் தேடலில் இந்த ஆண்டு சன்னி லியோன் பின்னடைவை சந்தித்த நிலையில், மீண்டும் கவர்ச்சிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

ஃபில்ம்ஃபேர்

ஃபில்ம்ஃபேர்

நேற்று இரவு நடைபெற்ற ஃபில்ம்ஃபேர் விருது விழா நிகழ்ச்சியில் கரு நீல ஸ்ட்ராப்லஸ் உடையில் படு கவர்ச்சியாக நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதன் ஹெச்.டி. புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

டிக்டாக்

கூகுள், யாஹு என பல டிஜிட்டல் தளங்களில் தனது கொடியை நாட்டியுள்ள சன்னி லியோன் அடுத்ததாக டிக்டாக்குடன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சிறு வயது கரஞ்சித் கவுர் முதல் கவர்ச்சி கன்னி சன்னி லியோன் வரை அவர் எப்படி டிரான்ஸ்ஃபார்ம் ஆகியுள்ளார் எனும் டிக்டாக் வீடியோ இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது.

ராகினி எம்.எம்.எஸ் 2

ராகினி எம்.எம்.எஸ் எனும் பேய் படத்தில் நடித்து பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த சன்னி லியோன், தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஹலோ ஜி பாடல் ஒரு கோடி வியூஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X