நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்

By Mayura Akilan

மும்பை: கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில்.

கூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள் இணைந்து இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.

ஆன்லைனில் வெற்றிக்கொடி

ஆன்லைனில் வெற்றிக்கொடி

சன்னி லியோன் தொடர்ந்து ஆன்லைனில் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.5 கோடி முறை

3.5 கோடி முறை

கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சன்னி லியோனை 3.5 கோடி முறை இணையதளத்தில் தேடிப் பார்த்துள்ளனராம்.

காத்ரீனாவை 1.85 கோடி முறை

காத்ரீனாவை 1.85 கோடி முறை

காத்ரீனா கைப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரை இணையதளத்தில் 1.85 கோடி முறை தேடிப் பார்த்துள்ளனர்.

சல்மான் கானுக்கு 4வது இடம்

சல்மான் கானுக்கு 4வது இடம்

இந்த வரிசையில் சல்மான் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. அவர் 4வது இடத்தில் இருக்கிறார். அதேபோல டாப் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஆண் மகன் இவர் மட்டுமே.

கரீனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நடுவில்

கரீனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நடுவில்

கரீனா கபூர் 3வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் சல்மான் கானுக்கு இடம்கிடைத்துள்ளது.

கல்யாணமானவங்க 5 பேர்

கல்யாணமானவங்க 5 பேர்

டாப் 10ல் இடம் பெற்றுள்ளவர்களில் 5 பேர் திருமணமானவர்கள் என்பதும் இதில் கவனிப்புக்குரியதாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X