»   »  ச்ச்சீ கருமம்: ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் சன்னி லியோன் பட போஸ்டர்

ச்ச்சீ கருமம்: ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் சன்னி லியோன் பட போஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோன் நடித்துள்ள மஸ்திஜாதே படத்தின் போஸ்டர்களே ரசிகர்களை முகம் சுளிக்கும்படி உள்ளது.

வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். நானும் நடித்து சாதிப்பேன் என்று சபதம் போட்டுள்ளார். ஆனால் வழக்கம் போல படுகவர்ச்சி, உணர்ச்சியை தூண்டும் வகை படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இரட்டை வேடத்தில் மிலாப் ஜாவேரி இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் மஸ்திஜாதே.

போஸ்டர்

போஸ்டர்

மஸ்திஜாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. போஸ்டரை பார்க்கையிலேயே சன்னி எந்த வகை நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது.

சன்னி

சன்னி

போஸ்டரில் சன்னி வழக்கம் போல பிகினியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். போஸ்டரில் துஷார் கபூர் தனது இரண்டு கால்களுக்கு நடுவே பெரிய வாழைப்பழத்துடனும், வீர் தாஸ் பெரிய ராக்கெட்டுடனும் போஸ் கொடுத்துள்ளனர்.

சென்சார் போர்டு

சென்சார் போர்டு

மஸ்திஜாதே படத்தை பார்த்த சென்சார் போர்டு உவ்வே இது எல்லாம் ஒரு படமா, இப்படி கவர்ச்சியா என்று கூறி சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. ஒரு வகையாக பல மாதங்களாக போராடி படக்குழு சான்றிதழ் வாங்கியது.

ஹிட்

ஹிட்

மஸ்திஜாதே நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று இயக்குனர் மிலப் ஜாவேரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜாவேரி முன்னதாக எடுத்த செக்ஸ் காமெடி படமான கிராண்ட் மஸ்தி சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny Leone's Mastizaade posters itself make fans uncomfortable. But director Milap Zaveri is confident that his movie will definitely be a hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil