சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப் படம்... டைட்டில் பற்றிய அறிவிப்பு... #SunnyLeoneInTamil
சென்னை : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன். இந்தப் படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சில தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி லியோன்.
Comments


Click it and Unblock the Notifications