நீச்சல் குளத்தில்.. பிகினி உடையில்.. எகிறி குதிக்கும் சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ!
மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நீச்சல் குளத்தில், பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
Recommended Video
சம்மர் ஸ்பெஷல் போட்டோக்களுக்கு பிறகு, கவர்ச்சி பக்கம் தலை காட்டாமல் இருக்கிறாரே சன்னி லியோன் என ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் நீச்சல் குள வீடியோ மற்றும் பிகினி செல்ஃபி தாறுமாறாக வைரல் ஆகி வருகிறது.

கணவனின் அந்த இடத்தில்
ஆபாச பட நடிகையாக உலகையே அலற விட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக மாறி ரசிகர்கள் கிறங்க வைத்து வந்தார். அமெரிக்காவில் தற்போது குடும்பத்துடன் தனது பொழுதை கழித்து வரும் அவர், சமீபத்தில், கணவன் டேனியல் வெப்பர் படுத்துக் கொண்டிருக்கும் போது, அந்த இடத்தில், வாட்டர் பலூனை வைத்து வெடித்து விளையாடியது 3 மில்லியன் ரசிகர்களை ஈர்த்தது.

மேன் ஃபோர்ஸ் விளம்பரம்
இந்த லாக்டவுன் காரணமாக புதுப்படங்களில் நடிக்க முடியாத சூழலிலும் மேன் ஃபோர்ஸ் ஆணுறை விளம்பரத்தில் நடித்து இருந்த வீடியோவை கடந்த ஏப்ரல் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களை உசுப்பேற்றி இருந்தார் நடிகை சன்னி லியோன், சமீபத்தில், அவர் எதுவுமே செய்யாத நிலையில், அவரது பெயரை போட்டு ரசிகர்கள் ஹாஷ்டேக் ஒன்றை டிரெண்ட் செய்தனர்.

சம்மர் ஸ்பெஷல்
அதே ஏப்ரல் மாதத்தில் ஒன்றாம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை தான் முன்னதாக எடுத்து வெளியிடாத செக்ஸி புகைப்படங்களை நாள் தோறும் வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு சம்மர் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்திருந்தார் சன்னி லியோன். மீண்டும் பழையபடி சன்னி லியோனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசினர்.

4 கோடி ரசிகர்கள்
கவர்ச்சி புயல் சன்னி லியோனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 39.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். விரைவில் 40 மில்லியனை தொட, தொடர்ந்து ஹாட் போட்டோக்களையும், குறும்புத்தனம் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் சன்னி லியோனுக்கு 4 கோடி ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்களை எப்போதுமே ஏமாற்றாமல் உற்சாக மோடிலே வைத்து வருகிறார்.

நீச்சல் குளத்தில்
இந்நிலையில், தற்போது தனது மகள் நிஷா கவுர் மற்றும் பெண் தோழி ஒருவருடன் இணைந்து நீச்சல் குளத்தில் நீல நிற பிகினி அணிந்தபடி நடிகை சன்னி லியோன், எகிறி குதித்து குளிக்கும் ஷார்ட் வீடியோ ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். அந்த வீடியோவை ஒரே நாளில் 4 மில்லியன் ரசிகர்கள் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிகினி செல்ஃபி
மேலும், மற்றுமொரு பதிவில், பிங்க் நிற பிகினி அணிந்தபடி நூரியா எனும் ஹேர் ஸ்டைலிஸ்ட் உடன் நீச்சல் குள நேரத்தை செலவிட்டு வருவதாக நடிகை சன்னி லியோன் பதிவிட்டுள்ளதை பார்த்த பல பிரபலங்களும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பதிவிட்டுள்ளனர். வெறும் 4 மணி நேரத்தில் 8 லட்சம் லைக்குகளை தாண்டி அதுவும் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











