சிகப்பு கலரு ஜாக்கெட்.. தொடை தெரிய போஸ்.. சேச்சியாக மாறிய சன்னி லியோன்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

திருவனந்தபுரம்: கேரளாவின் பூவர் தீவில் சுற்றுலா செய்து வரும் நடிகை சன்னி லியோன் கேரள சேச்சியாகவும் ஓமணப் பெண்ணாகவும் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

ஆபாச பட நடிகையாக சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த சன்னி லியோன், கவர்ச்சி நடிகையாக இந்தியாவில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார்.

தற்போது கேரளாவில் குடும்பத்துடன் சுற்றுலா செய்து வரும் சன்னி லியோன் எடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சன்னி சேச்சி

சன்னி சேச்சி

ஷகிலா சேச்சி சென்னையில் குக் வித் கோமாளி பார்ட் 2வில் பிசியாகி உள்ள நிலையில், கேரளாவில் கலக்கி வருகிறார் சன்னி லியோன் சேச்சி. கேரளாவின் பூவர் தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே வித விதமான போட்டோஷூட்களையும் நடத்தி தெறிக்க விட்டு வருகிறார் சன்னி லியோன்.

சிகப்பு கலரு ஜாக்கெட்

சிகப்பு கலரு ஜாக்கெட்

மாடர்ன் உடைகளிலும், பிகினி அணிந்தும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வந்த சன்னி லியோன், தற்போது அப்படியே கேரளத்து பெண்ணாகவே மாறி சேலை அணியாமல் வெறும் சிகப்பு கலரு ஜாக்கெட் மட்டுமே அணிந்து கொண்டு மல்லு பேபியாகவே மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை மேலும் அதிகரித்து வருகின்றன.

தொடை தெரிய

தொடை தெரிய

படகு ஒன்றில் தொடை தெரிய உட்கார்ந்து கொண்டு சன்னி லியோன் கொடுத்துள்ள அல்ட்ரா கிளாமர் போஸ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திணறடித்து வருகிறது. வரும் மே மாதம் வந்தால் 40 வயது முடிவடையும் நிலையிலும் இந்த அளவுக்கு சன்னி லியோன் இன்னமும் ஹாட்டாக இருப்பதை பார்த்து பலரும் வாய் பிளந்து வருகின்றனர்.

சந்தனமும் குங்குமமும்

சந்தனமும் குங்குமமும்

மலையாளி போலவே மாற வேண்டும் என்பதற்காக நெற்றியில் சின்ன சைஸில் சந்தனமும் குங்குமமும் வைத்துக் கொண்டு செம அழகாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சன்னி லியோன். உயிரே படத்தில் ஷாருக்கானுடன் ப்ரீத்தி ஜிந்தா "நெஞ்சினிலே" பாட்டுக்கு ஆடுவதை போலவே அட்டகாசமாக உள்ளார். அப்படியே ஒரு குத்தாட்ட பாடலையும் ஷூட் செய்து விட்டால் நல்லா இருக்கும்.

மோசடி வழக்கு

மோசடி வழக்கு

கிட்டத்தட்ட 29 லட்சத்தை பெற்றுக் கொண்டு நடிகை சன்னி லியோன் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என அவர் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டு பரபரப்பை கிளப்பியது. ஆனால், உரிய நோட்டீஸ் கொடுக்காமல் சன்னி லியோனை கைது செய்யக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டதை தொடர்ந்து அந்த மோசடி வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X