மாயமில்லை.. மந்திரமில்லை.. வித்தை காட்டும் சன்னி லியோன்.. எப்படி மறைகிறார் பாருங்க!

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், மேஜிக் செய்து தன்னை மறைய வைப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

மிஸ்டர் இந்தியா படத்தின் ரீமேக்கில் சன்னி லியோன் நடிக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகை சன்னி லியோன் தான் மாயமாக மறைவது போன்ற வீடியோவை பதிவிட்டு, ஹாஷ்டேக் மிஸ்டரஸ் இந்தியா என பதிவிட்டுள்ளார்.

டிக் டாக் வீடியோ

ஆபாச நடிகையில் இருந்து அப்கிரேட் ஆகி பாலிவுட் நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், தனது புதிய டிக்டாக் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். மேலும், அந்த வீடியோவில் மிஸ்டர் இந்தியா என்ற ஹாஷ்டேக்கை போட்டு, தனது அடுத்த பட அறிவிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மாயமாக மறைகிறார்

மாயமாக மறைகிறார்

கையில் ஒரு வளையத்தை வைத்துக் கொண்டு, அதனை சன்னி லியோன், தனது உடல் பாகங்களில் காட்ட, அந்த இடங்கள் அனைத்தும் மறைந்து போகின்றன. இறுதியில், சன்னி லியோன் முழுவதுமாக மறையும் படியான டிக் டாக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மிஸ்டர் இந்தியா ரீபூட்

மிஸ்டர் இந்தியா ரீபூட்

பிரபல பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் இயக்கத்தில், 1987ம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா படத்தை பாலிவுட்டில் மறு உருவாக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சன்னி லியோன் அந்த படத்தில் நடிக்கப் போவதை மறைமுகமாக #MrsIndia என பதிவிட்டுள்ளார்.

யாருக்கும் கொடுக்கவில்லை

யாருக்கும் கொடுக்கவில்லை

போனி கபூர் தயாரிப்பில், சேகர் கபூர் இயக்கத்தில் உருவான மிஸ்டர் இந்தியா படத்தின் மறு உருவாக்க உரிமையை தான் யாருக்கும் கொடுக்கவில்லை என சேகர் கபூர் தெரிவித்துள்ள நிலையில், அவரது அனுமதி பெறாமலே இந்த படம் உருவாக போவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

வைரலாகுது

வைரலாகுது

பாலிவுட் நடிகை சன்னி லியோனை இன்ஸ்டாகிராமில் 32 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். சற்று நேரத்திற்கு முன்னதாக சன்னி லியோன் வெளியிட்ட அந்த மேஜிக் வீடியோவை 7.5 லட்சம் ரசிகர்கள் பார்த்துள்ளனர். மேலும், சூப்பர் என்றும், அந்த மேஜிக்கை எங்களுக்கும் கத்துத் தாங்க என்றும், போட்டோஷாப் மாயம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எவ்ளோ பெருசு

சமீபத்தில், நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட, பபுள்ஸ் போட்டோ 1 மில்லியன் லைக்குகளை கடந்து வைரலாகி வருகிறது. சன்னி லியோனை ரியாக்‌ஷனை பார்த்த நெட்டிசன்கள், ஆ எவ்ளொ பெரிய பபுள்ஸ் என டபுள் மீனிங்கில் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X