Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நயன்தாரா பட வில்லனை மடியில் உக்கார வைத்துக்கொண்ட சன்னி லியோன்: நடிக்க சான்ஸ் கொடுத்தா இப்படியா?
மும்பை: ஹாலிவுட்டிலும் அடல்ட் மூவிகளிலும் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோனுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், தமிழிலும் சில படங்களில் குத்தாட்டம் போட்டு கலக்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் பிரபல பாலிவுட் இயக்குநருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியீட்டு ரசிகர்களின் வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டியுள்ளார்.
சன்னி லியோனுக்கே இந்த நிலைமையா? ஆடை மற்றும் மேக்கப் தரலைன்னு இப்படி புலம்பி இருக்காரே!

ரசிகர்களின் எனர்ஜி பேக்
சன்னி லியோன் என்ற பேரைக் கேட்டாலே ரசிகர்களுக்கு டபுள் எனர்ஜி கிடைக்கும். அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்த சன்னி, அப்படியே மெல்ல மெல்ல ஹாலிவுட்டிலும் காலடியெடுத்து வைத்தார். அவரது அழகும் கவர்ச்சியும் ரசிகர்களின் எனர்ஜி பேக் என்றால் அது மிகையே ஆகாது.

பிக் பாஸ் டூ பாலிவுட்
இந்தியன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில், 2011ம் ஆண்டு கலந்துகொண்ட பின்னர், இந்திய ரசிகர்களுக்கும் சன்னி லியோன் ஆற்றிய சேவைகள் ஏராளம். சும்மா இருக்கும் நேரங்களில் இன்ஸ்டா பக்கத்தில் தனது கிளாமர் படங்களை பகிர்ந்து, ரசிகர்களை சூடேற்றிக் கொண்டே இருப்பார். இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க, பாலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

ஓ மை கோஸ்ட்
Jisim 2, Jackpot என அடுத்தடுத்து பாலிவுட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சன்னி, அப்படியே தமிழ் படங்களின் பாடல்களிலும் டான்ஸ் ஆடி அதகளப்படுத்தினார். இப்போது தமிழில் காமெடி ஆக்டர் சதீஷுடன் இணைந்து, 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். சன்னி லியோன் தமிழில் அதிகமாக முகம் காட்டியதில்லை என்றாலும், அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ரொம்பவே பெருசு.

மடியில் சரணடைந்தேன்
இந்நிலையில், சன்னி லியோன் தற்போது அவரது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோ செம்ம வைரலாகி வருகிறது. இந்தப் போட்டோவில் பிரபல பாலிவுட் இயக்குநரும், 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்புடன் நெருக்கமாக உள்ளார். அதாவது, அனுராக் காஷ்யப்பை தனது மடியில் உக்கார வைத்து அழகுப் பார்த்துள்ளார்.

டர்ட்டி 99
நியாயமாகப் பார்த்தால் மடியில் உக்கார வைத்ததற்காக, அனுராக் காஷ்யப் தான் சன்னிக்கு நன்றி சொல்லிருக்க வேண்டும். ஆனால், மருந்து திங்க கூலியாக, அனுராக் காஷ்யப்புகு நன்றி தெரிவித்துள்ளார் சன்னி. ஏனென்றால், அனுராக் இயக்கவுள்ள 'Dirrty 99' என்ற படத்தில் நடிக்க சன்னிக்கு அவர் சான்ஸ் கொடுத்துள்ளாராம். இதனைக் குறிப்பிட்டுள்ள சன்னி, "என்னோட நீண்டநாள் கனவு நிறைவேறிவிட்டது, அனுராக் படத்தில் நடிப்பதே, எனக்கு ரொம்ப பெருமையானது" என சொல்லி, ரசிகர்களை காண்டாக்கியுள்ளார்.