ரசிகர்களுக்கு சன்னி லியோன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: நடிகை சன்னி லியோன் தனது ரசிகர்களுக்காக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் உள்ள முக்கியமான ஜந்து மொழி (தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி, கன்னடம்) படங்களில் நடித்தவர்கள் சிலர்,அதில் ஒருவர் தான் இந்த சன்னி லியோன்.

sunny leone wishes fans

மாடலிங் என்ற துறையை தனக்கு பிடித்ததை போல மாற்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளவர்களை தன் ரசிகர்களாக மாற்றியவர் சன்னி லியோன். இவரின் படங்களை மற்றும் பாடல்களை பார்க்காத கண்களும் இல்லை கேட்காத காதுகளும் இல்லை.

இந்தி திரையுலகில் அறிமுகமானாலும் இவருக்கு மற்ற மொழி ரசிகர்களுக்கு இவர் மேல் கோடான கோடி அன்பு. இந்தி மொழியில் முதன் முதலில் ஒரு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பை செய்யும் தொகுப்பாளினியாக இருந்தார் சன்னி.மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்தியில் நடந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் -ல் கலந்து கொண்டார்.

sunny leone wishes fans

பின் அடுத்த வருடமே இந்தி திரையுலகில் அறிமுகமானார் சன்னி லியோன் இவர் நடிக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது . தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் சன்னி.இந்தி சினிமாவிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோன்.

sunny leone wishes fans

இன்று கிறிஸ்துமஸ் தினம் மற்றும் வரப்போகும் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் விதமாக தனது ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சன்னி. நாமும் அவருக்கு பதில் வாழ்த்துகளைக் கொடுக்கலாமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X