Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழில் அறிமுகமாகும் சன்னி லியோன் தங்கை.. என்ன படம் தெரியுமா?
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் மூலம் அறிமுகமாகிறார் மியாராய் லியோன்.
Recommended Video
சென்னை: ஆபாசப்பட நடிகையான சன்னி லியோனின் தங்கை மியாராய் லியோன், விமலின் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார்.
ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் சினிமா நடிகையாக உள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், இவரது தங்கையும் தமிழில் அறிமுகமாவது தற்போது தெரிய வந்துள்ளது.
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு:
விமல் கதாநாயகனாக நடிக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகி இருப்பவர் தான் மியாராய் லியோன். சன்னி லியோனுக்கு தங்கை முறையுள்ள இவரும் ஆபாசப்பட நடிகை எனக் கூறப்படுகிறது.
ஆஷ்னா சவேரி:
இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடித்திருப்பவர் ஆஷ்னா சவேரி. இவர்கள் தவிர, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஏஆர் முகேஷ் இயக்குகிறார்.
சர்ச்சையில் சிக்கிய டிரெய்லர்:
ஏற்கனவே டிரெய்லர் ரிலீசானபோதே பெரும் சர்ச்சைகள் உண்டானது. டிரெய்லரே மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதனால் படமும் ஆபாசப்படமாக இருக்குமோ எனவும் சந்தேகிக்கப்பட்டது.
ரசிகர்கள் குஷி:
ஆனால், இப்படம் ஆபாசப்படம் அல்ல என அப்பட இயக்குநர் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தான் இப்பட நாயகிகளில் ஒருவர் ஆபாசப்பட நடிகை என்பது தெரிய வந்துள்ளது. அதோடு இவர் சன்னி லியோனின் தங்கை என்பது அவரது ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.