Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சன்னி லியோனின் கோலிவுட் ரேட் என்ன தெரியுமா?
Recommended Video
சன்னி லியோனுக்கு அறிமுகம் தேவையா? பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் சன்னி லியோன் அடுத்து தமிழை குறி வைத்து களம் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே வடக்றி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன் இப்போது கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.
பொட்டு வடிவுடையான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சன்னி லியோன். தொடர்ந்து தமிழில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
சரி சம்பளம்? இதுவரை பாலிவுட்டுக்காக பெரிய அளவில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சன்னி லியோன் தமிழுக்காக தனது சம்பளத்தை அதிரடியாகக் குறைத்திருக்கிறாராம்.
அறிமுகமாகும் படத்துக்கு ஒரு கோடி கேட்டவர் பின்னர் 80 லட்சத்துக்கு ஓகே சொன்னதாக தகவல் அடிபடுகிறது. சன்னிக்கு தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று ஐந்து மொழிகளில் மார்க்கெட் இருப்பதால் இந்த சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
இந்த செய்திகள் எல்லாம் முன்னணி ஹீரோயின்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்.