விஜய் சேதுபதி ரசிகர்கள் யாரும் கோபப்படக் கூடாது: இந்த வீடியோ சிரிக்க மட்டுமே!

By Siva

சென்னை: சூப்பர் டீலக்ஸ் பட ட்ரெய்லரின் வடிவேலு வெர்ஷன் தரமாக உள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.

Super Deluxe trailers Vadivelu version is hilarious

ட்ரெய்லரில் விஜய் சேதுபதி விக்ரம் வேதா ஸ்டைலில் ஒரு கதை சொல்லியுள்ளார். எந்த டீஸர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அதன் வடிவேலு வெர்ஷனை வெளியிடுவார்கள்.

அதாவது வடிவேலு புகைப்படத்தை வைத்து போஸ்டர், அவர் நடித்த காட்சிகளை சேர்த்து ட்ரெய்லர் வெளியிடுவார்கள். பல நேரங்களில் படத்தின் ட்ரெய்லர், டீஸரை விட வடிவேலு வெர்ஷன் தான் நச்சென்று இருக்கும்.

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லரின் வடிவேலு வெர்ஷன் வெளியாகியுள்ளது. சும்மா சொல்லக் கூடாது விஜய் சேதுபதி சொன்ன கதைக்கு வடிவேலு வெர்ஷன் தரமாக உள்ளது. அப்படி என்றால் விஜய் சேதுபதி நன்றாக நடிக்கவில்லையா என்றெல்லாம் கேட்கக் கூடாது.

வடிவேலு வெர்ஷன் பார்த்து என்ஜாய் பண்ணி சிரிக்க மட்டுமே. அதனால் பார்த்து சிரிக்கவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X