தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளியாகியுள்ள தர்பார் படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: லைக்கா புரொடெக்சன்ஸ் சார்பில் அல்லிராஜா சுபாஸ்கரன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் திரைப்படம் தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நயன் தாரா இனைந்து நடிக்கும் இப்படத்தை பற்றின பல அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் காவல் துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

சும்மாவே நம்ம தலைவரு ஸ்டைல் கெத்து காட்டுவாரு அப்படி இருக்கும் போது போலீஸ் கெட்டப்புனா சும்மா இருப்பாரா. வெறித்தனமா ஸ்டைல் காட்டறாரு. தீபாவளியை முன்னிட்டு தர்பார் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் மாஸா வந்துருக்கு. தலைவர் எது செய்தாலும் ஸ்டைல் தான். துப்பாக்கியில் சுடுவது போல இருக்கும் இந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். கூலிங் கிளாஸ் போட்டிருந்தாலும் அவர் வெறித்தனமாக எதிரியை தாக்குவது நமக்கு அவர் முக பாவனையை வைத்தே புரிகிறது.

Super star Rajini - Darbar New poster released.

எத்தனை வயசானாலும் சூப்பர்ஸ்டாருக்கு நிகர் அவர் மட்டும் தான். அவருடைய ஸ்டைலே தனி ஸ்டைல் தான். தர்பார் படகுழிவினரின் இந்த தீபாவளி பரிசு அவரது ரசிகர்களுக்கு ஒரு 10000 வாலா பட்டாசு கொளுத்தியது போல சந்தோஷம்.

2020 பொங்கலுக்கு சக்கரை பொங்கலாய் பொங்க போகிறது நமது தலைவரின் தர்பார். சீக்கிரம் திரையில் உங்களை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தலைவா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X