Jailer: ஜெயிலர் படத்திற்கே இந்த நிலைமையா? கடுப்பான ரஜினி பேன்ஸ்!

சென்னை :ஜெயிலர் படம் HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டரில் வெளியானது.

Super star rajinikanth jailer hd print leaked on social media

இப்படம் முதல் வாரத்திலேயே 375.40 கோடியை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் திரைப்படம் 700 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்த்த நிலையில், இரண்டாம் வாரத்தில் படத்தின் வசூல் பாதியாக குறைந்தது. இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி ரஜினிகாந்த், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மரியாதை சந்தித்து காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

மொத்த வசூல்: இது சோஷியல் மீடியாவில் பலவிதமான சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஜெயிலர் படத்தின் வசூல் பாதியாக குறைந்தது. இதையடுத்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் படம் 525 கோடியை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 2.0 படத்திற்கு அதிகம் வசூலை அள்ளிய படமாக ஜெயிலர் உள்ளது.

Super star rajinikanth jailer hd print leaked on social media

ஜெயிலர் ஓடிடி: ஜெயிலர் திரைப்படம் Sun nxt மற்றும் Netflix OTT பிளாட்ஃபார்மில் செப்டம்பர் 7ந் தேதி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு வாரமாக பெரிய பட்ஜெட் படம் எதுவும் தியேட்டரில் வெளியிடாததால் வசூலை அதிகரிக்க ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமலே இருந்தது. செப்டம்பர் 15ந் தேதிக்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் லீக்: இந்நிலையில், ஜெயிலர் படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 'ஜெயிலர்' படத்தின் ஹெச்டி லிங்க்கை யாரும் பகிரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X