இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் விஜய் வரை அனைத்து நடிகர்களும் ஓட்டுப் போடும் போது ஒரே மாதிரியான லுக்கில் வந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சினிமா படப்பிடிப்புகள், தியேட்டர்கள் காட்சிகள் என அனைத்தும் இன்று தேர்தலை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற விரைந்து வந்து ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.

Super Star Rajinikath to Thalapathy Vijay many actors wears white shirt to cast their votes

காலையிலேயே 72 வயது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளம் நடிகர்கள் வரை தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுக்களை செலுத்தி உள்ளனர்.

Super Star Rajinikath to Thalapathy Vijay many actors wears white shirt to cast their votes

ரஜினி முதல் விஜய் வரை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், தளபதி விஜய், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இன்று காலையே தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மேலும், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ், பிரசாந்த், அருண் விஜய், ஹரிஷ் கல்யாண், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், லிங்குசாமி, தயாரிப்பாளர் செளத்ரி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், ஆர்யா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பல பிரபலங்களும் ஓட்டுப் போட்டுள்ளனர்.

Super Star Rajinikath to Thalapathy Vijay many actors wears white shirt to cast their votes

ஒயிட் அண்ட் ஒயிட்: இதில், ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ளை சட்டையை அணிந்துக் கொண்டு வந்து ஓட்டுக்களை செலுத்திய காட்சிகள் தீயாக பரவி வருகின்றன. என்ன எல்லா பிரபலங்களும் சொல்லி வச்சது போல ஒயிட் அண்ட் ஒயிட்டில் வந்திருக்கிறார்களே என ரசிகர்கள் போட்டோக்களை ஒன்றாக எடிட் செய்து கோலிவுட்டின் பெருமை என கொண்டாடி வருகின்றனர்.

Super Star Rajinikath to Thalapathy Vijay many actors wears white shirt to cast their votes

ரசிகர்களின் அன்பு தொல்லை: ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்துவதை வாக்குச் சாவடிக்குள்ளே சென்று வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் எடுப்பது எல்லாம் ரொம்பவே டூமச்சான செயல் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சாமானியர்களை போல பிரபலங்களும் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்ற வரும் போது அவர்களுக்கு இடையூறு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் எப்போது புரிந்துக் கொள்ளப் போகிறார்கள் என்றே தெரியவில்லை.

Super Star Rajinikath to Thalapathy Vijay many actors wears white shirt to cast their votes

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X