கவர்ச்சி வானில் பறக்க ரெடியாகும் 'சூப்பர் மாடல்' வீணா!

By Sudha

மும்பை: வீணா மாலிக் நடித்து வெளியான படங்களை விட அவர் நடிப்பதாக வெளியாகும் செய்திகள்தான் எக்கச்சக்கம்.. இதோ இப்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் மாடல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

கவர்ச்சியை பிரதானமாக கொண்டு பாலிவுட்டுக்குள் புகுந்துள்ளார் பாகிஸ்தானின் வீணா மாலிக்.

த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற படம்தான் வீணாவின் முதல் படம். அது இன்னும் எடுத்து முடித்தபாடில்லை. சைட் பை சைடாக வேறு சில படங்களிலும் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார் வீணா.

கிளுகிளுக்க வரும் சூப்பர்மாடல்

கிளுகிளுக்க வரும் சூப்பர்மாடல்

இந்த நிலையில் சூப்பர் மாடல் என்ற படத்தில் மிகப் பெரிய கவர்ச்சிப் பிரளயத்தைக் கிளப்பியுள்ளாராம் வீணா.

அப்படியே திவா மாதிரி...

அப்படியே திவா மாதிரி...

வீணா மாலிக்கை இந்தப் படத்தில் அப்படியே திவா போல காட்டியுள்ளாராம் இயக்குநர் நவீன் பத்ரா.

மாடல்களின் வாழ்க்கை வரலாறு...

மாடல்களின் வாழ்க்கை வரலாறு...

இந்தப் படம், மாடல் அழகிகளின் வாழ்க்கை, அவர்களின் மறுபக்கத்தைக் காட்டும் படமாம்.

மிடில் கிளாஸ் மாடல்

மிடில் கிளாஸ் மாடல்

வீணாவுக்கு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி கேரக்டராம். அந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள், சவால்களை இந்த கேரக்டர் சந்திக்கிறது என்பதுதான் கதையாம்.

காத்திருப்பு முடியப் போகிறது

காத்திருப்பு முடியப் போகிறது

இதுகுறித்து வீணா கூறுகையில், சூப்பர் மாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அவர்களின் காத்திருப்பு முடியப் போகிறது. மிகக் கவர்ச்சிகரமான தோற்றத்தில் ரசிகர்கள் என்னை இதில் பார்க்கலாம்... பாருங்க, பார்த்து ரசியுங்க என்றார் சிரித்தபடி....

உக்ரைன் நதாலியாவும்...

உக்ரைன் நதாலியாவும்...

இப்படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நதாலியா கோஸனாவும் கூட நடித்திருக்கிறாராம். அவருக்கும் கவர்ச்சி வேடம்தான்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X