ரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்

Recommended Video

Darbar Packup : படப்பிடிப்பு முடிந்தது It's Wrap

சென்னை: அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் சூப்பர் ஸ்டார்

ஏ. ஆர். முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள "தர்பார்" திரைப்படத்தை தொடர்ந்து மற்றுமொரு திரைப்படம் மூலம் இருவரும் இணைந்து பணிபுரிய உள்ளார்கள் என்று பல தகவல்கள் வெளியாகின.

மற்றுமொரு புறம் வீரம், விவேகம், விஸ்வாசம் என அஜித் குமாரை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அதற்கான கதையையும் கேட்டுள்ளார் எனவும் பல தகவல்கள் வெளியாகின. இது எதுவும் இதுவரையில் உறுதியான அறிவிப்பாக இல்லாமல் இருந்தது.

Superstar Rajini Super Plan for next movie.

ஆனால் தற்போது அதிகாரபூர்வமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் சிவா கூறிய கதை ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகவும் பிடித்து போகவே அவர் சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சுப்பர் ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதிக்கு முன்னராகவே தொடங்கிவிடலாம் என்றும் ரஜினிகாந்த் சொன்னதை அடுத்து படப்பிடிப்பிற்கான பணிகளை எல்லாம் விரைந்து நடத்திகொண்டோருக்கிறார்கள் பட குழுவினர் என அதிகாரப்பூர்வாமான தகவல் ஒன்று வெளியாகி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் இப்படத்தினை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இப்படம் கூடிய விரைவில் படப்பிடிப்பினை துவங்கிவிடும் என்றும் சினிமா வாட்டாரங்களில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X