மண்ணுருண்ட மேல மனுசபய ஆட்டம் பாரு.. வெளியானது சூர்யாவின் சூரரை போற்று லிரிக்கல் வீடியோ!

சென்னை: சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரை போற்று. சூர்யாவின் 38-வது திரைப்படமான இப்படத்தை'இறுதிச் சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

Surarai pottru song single track released

அபர்ணா பாலமுரளி நடிக்கும், இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்தப் படம் மாஸ்டர் படத்திற்கு போட்டியாக வெளியாகும் என்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகலாம் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண்ணுருண்ட பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இப்பாடல் ரிலீஸான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இந்தப் பால் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

இதனை தொடர்ந்து #Mannurunda என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டர் ட்ரென்ட்டாகி வருகிறார். இந்த ஹேஷ்டேக் டிவிட்டர் ட்ரென்ட்டிங்கிள்ல டாப்பில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X