கடைசியா அந்த சுரேஷ் டவுட் க்ளியர் ஆகிடுச்சு.. 15வது போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி தான்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக சமையல் கலைஞர் சுரேஷ் சக்கரவர்த்தி கலந்து கொண்டார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கலந்து கொள்கிறாரா? அல்லது சமையல் கலைஞர் சுரேஷ் சக்கரவர்த்தி கலந்து கொள்கிறாரா? என்கிற சந்தேகம் இருந்தது.

ஆனால், முன்னதாகவே நாம் கணித்தபடி சமையல் கலைஞர் சுரேஷ் சக்கரவர்த்தி தான் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

Suresh Chakaravarthy entered as a 15th contestant in Bigg Boss Tamil season 4!

இவரும் டிவி நடிகராகவும், சில திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட இவர், சமையல் கலையில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக, அந்த பக்கம் சென்று விட்டார். யூடியூப் சேனலில் இவர் செய்யும் வித விதமான டிஷ்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசனை பார்த்த பின்னர், நான் இப்பவே வெற்றி பெற்று விட்டேன். உங்களை சந்தித்ததே போதும். அந்த வெற்றி பணத்தை மட்டும் வீட்டுக்கு கொடுத்து விடுங்க என செம காமெடியாக பேசிய அவர், உள்ளே சென்ற பிறகும் ரகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X