Just In
- 34 min ago
காடன் படம் நடிச்ச கையோடு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நடிகர் ராணா டகுபதி கலகல பேட்டி!
- 40 min ago
வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!
- 1 hr ago
ரஜினியுடன் அந்தப் படத்தில் நடித்து 33 வருஷம் ஆச்சு.. பழைய போட்டோக்களை பகிர்ந்த சீனியர் நடிகை!
- 1 hr ago
650 கோடி விவகாரம்.. அனுராக், டாப்சியை வச்சு விளாசும் கங்கனா ரனாவத்.. வேற யாரும் வாயே திறக்கல!
Don't Miss!
- News
மக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்!
- Finance
வார இறுதியிலும் வீழ்ச்சியில் தான் முடிவு.. சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவு..!
- Automobiles
லண்டனே பின்னால்தான்... கெத்து காட்டும் கொல்கத்தா... மம்தா அரசின் நடவடிக்கையால் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை!!
- Lifestyle
மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..!
- Sports
ஜெர்ஸி நம்பரில் இப்படி ஒரு விளையாட்டா.... குறும்புக்கார ஹர்பஜன்... உண்மையை உடைத்த லக்ஷ்மணன்
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி தனது பேரனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ள சுரேஷ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி!
சமையல் கலை வல்லுநரான சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சக்ஸ் கிட்சன் என்ற யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் மூத்தவர்
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே வயதில் மூத்தவராக இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

கேபியை தோளில் சுமந்து
ஆனால் இளம் போட்டியாளர்கள் பலருக்கும் செம டஃப் கொடுத்தார். ஒவ்வொரு டாஸ்க்கையும் என்ஜாய் செய்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதிலும் குறிப்பாய் கேபியை கேப்டனாக்க அவரை தோளில் சுமந்து கொண்டு நின்றது வேற லெவலில் ரசிக்கப்பட்டது.

நெகிழ வைத்த தருணம்
இந்த சீசனின் நெகிழ வைத்த தருணம் அது என கமலே பாராட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டபோது ரசிகர்கள் பெரும் கவலையடைந்தனர்.

பிக்பாஸ் ஃபினாலே
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்த நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவ் ஆகிவிட்டார். பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.

அக்கா பேரனுடன்
நேற்று முன்தினம் தனது 30வது திருமண நாளை முன்னிட்டு தனது மனைவியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது மனைவிக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் தனது அக்கா பேரனுடன் விளையாடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
ஒரு குழந்தையை போல்
அந்த வீடியோவில் ஒரு குழந்தையை போல் முகத்தை மூடி மூடி சிரித்து கொஞ்சி விளையாடுகிறார். அதனை பார்த்து அந்த குழந்தையும் சிரித்து மகிழ்கிறான். பார்க்கவே படு க்யூட்டாக உள்ளது இந்த வீடியோ. இந்த வீடியோவை நடிகை சுஜா வருணி உட்பட பலரும் லைக் செய்துள்ளனர்.