துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் 4 பிரபலம்.. யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: துப்பறிவாளன் 2 படத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் வெற்றி மாறன், ராம் குமார், மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவலை கூறியுள்ளார்.

மேலும் விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் இயக்குநர் பாலா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார் பிகே. மேலும் கோப்ரா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications