மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா ஜோ.. யார் படம்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் நிகழும் சுவாரசிய தகவல்களை டாஸ் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிர் ஹாலிதா ஷமீம் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவலை வழங்கியுள்ளார்.

இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவான காஞ்சனா படம் தோல்வியை தழுவியது குறித்த தகவல்களையும் கூறியுள்ளார். அதேபோல் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார் பிகே.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படம் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவது யார்? இயக்கப்போவது யார் என்பது உள்ளிட்ட தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











