»   »  காற்று வெளியிடை படம் எப்படி இருக்கு?: அண்ணாச்சி சூர்யா சொல்வதை கேளுங்க

காற்று வெளியிடை படம் எப்படி இருக்கு?: அண்ணாச்சி சூர்யா சொல்வதை கேளுங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்று வெளியிடை படம் பார்த்த சூர்யா அது அருமை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தை சூர்யா தியேட்டரில் பார்த்துள்ளார். தம்பியின் படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


காற்று வெளியிடை

ஹாட்ஸ் ஆஃப் டு மணி சார். வழக்கமான கதை இல்லாமல் மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் படம். விஷுவல்ஸ் அருமை.(ரவி சார்). கார்த்தி மற்றும் அதிதியின் நடிப்பு சிறப்பு. இளம் ரசிகர்கள் கூட்டம் படம் முழுக்க மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை கேட்க முடிந்தது. கார்த்தி தன்னையே மாற்றியதற்கு பிராவோ, மெச்சூர் நடிப்பு அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸில்!! அனைவரும் பாருங்கள்!! என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கார்த்தி.


காத்து

தியேட்டர்ல வெறும் காற்றும் மட்டும் தன் ஃபுல்லா இருக்கு என ஒருவர் சூர்யாவின் ட்வீட்டுக்கு கமெண்ட் போட்டுள்ளார்.


கார்த்தி

ji கார்த்தி நடிப்பாரு தெரியும் but படம் காட்டு மொக்கதானே


உண்மை

சார் உண்மைய சொல்லுங்க படம் நல்லா இருக்கா ???


English summary
Suriya has appreciated Karthi starrer Kaatru Veliyidai calling it a romantic film defying cliches.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil