For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதாம்லே: சிங்கம் 2 யூனிட்

    By Siva
    |

    சென்னை: அடுத்த சூப்பர்ஸ்டார் சூர்யா தான் என்று சிங்கம் 2 செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்டது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி அவ்வப்போது எழுவதும், மறைவதும் கோலிவிட்டில் புதிதன்று. ரஜினிகாந்த் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் அவருக்கு பிறகு யாரும் அப்படி இல்லை என்று ஒரு கூட்டம் கூறி வருகிறது.

    அப்படி எல்லாம் இல்லை அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தலைவர் தான் என்று ஒரு கூட்டம் கூறுகிறது.

    விஜய்

    விஜய்

    அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வேந்தர் மூவிஸ் டி. சிவா அண்மையில் தெரிவித்தார். மேலும் தலைவா இசை வெளியீடுட்டு விழாவில் மேடையில் பேசியவர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறினார்கள்.

    சூர்யாதாம்லே

    சூர்யாதாம்லே

    சிங்கம் 2 செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர், நடிகைகள் அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யா தான் என்றனர்.

    குழப்பத்தில் ரசிகர்கள்

    குழப்பத்தில் ரசிகர்கள்

    அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது ரசிகர்கள் ஓயாது கூறிக் கொண்டிருக்கையில் திடீர் என்று போட்டிக்கு சூர்யா வந்துள்ளது அவர்களைகுழம்ப வைத்துள்ளது.

    English summary
    During the Singam 2 press meet actors and actresses addressed Suriya as the next superstar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X