NGK Teaser: விஷமிகள் செய்த சேட்டையால் முன்கூட்டியே வெளியிடப்பட்ட என்.ஜி.கே. டீஸர்

By Siva

Recommended Video

சூர்யாவின் என்.ஜி.கே. பட டீஸர் வெளியாகியுள்ளது- வீடியோ

சென்னை: சூர்யாவின் என்.ஜி.கே. பட டீஸர் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் என்.ஜி.கே.. படம் கடந்த தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டியது.

செல்வராகவனுக்கு திடீர் என்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. என்.ஜி.கே. ரிலீஸ் தள்ளிப்போனதை விட படம் குறித்து செல்வராகவன் எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காமல் இருப்பது தான் சூர்யா ரசிகர்களுக்கு வருத்தம். இந்நிலையில் என்.ஜி.கே.(நந்த கோபாலன் குமரன்) பட டீஸர் காதலர் தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

என்.ஜி.கே.

என்.ஜி.கே.

என்.ஜி.கே. டீஸரை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முந்தைய நாளே அதாவது நேற்றே அதை யாரோ ட்விட்டரில் கசியவிட்டுவிட்டனர். 8 நொடி காட்சிகள் கசிந்தது. இதையடுத்து டீஸர் ரிலீஸ் நேரம் பிப்ரவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு பதில் காலை 10.30 மணிக்கு மாற்றப்பட்டது.

சூர்யா

என்.ஜி.கே. டீஸரை சூர்யா வெளியிட்டுள்ளார். என் பெயர் நந்த கோபாலன் குமரன் என்று சூர்யா கூறுவதுடன் டீஸர் துவங்கி கத்துக்கிறேன் தலைவரே என்பதுடன் முடிகிறது. டீஸர் சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

திருவிழா

டீஸருக்கே திருவிழாவா, நடத்துங்க பாஸ்.

வருத்தம்

வருத்தம்

டீஸரை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடும் முன்பே லீக்கானது சூர்யா ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. சூதானமாக இருங்க சார், படத்தை லீக் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X