மாறன் ஆட்டம் ஆரம்பம்.. சூரரை போற்று செகண்ட் லுக் ரிலீஸ்.. டீஸர் எப்போ தெரியுமா?

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று செகண்ட் லுக் ரிலீஸாகி வைரலாகி வருகிறது.

புத்தாண்டை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்காக சூரரைப் போற்று செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

Suriya’s Soorarai Pottru Second Look released

பறவையில் சூர்யாவின் முகம் தெரிவது போல செகண்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமாக உள்ளது.

மேலும், சூரரைப் போற்று டீஸர் ஜனவரி 7ம் தேதி வெளியாகும் என்ற மாஸ் அப்டேட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கிய கோபி பிரசன்னா தான் இந்த செகண்ட் லுக்கையும் உருவாக்கியுள்ளார்.

மேலும், இந்த ஃபர்ஸ்ட் லுக் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்று ட்வீட்டும் போட்டுள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகிறது.

சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது செகண்ட் லுக்கும் வெளியாகி மிரட்டி வருகிறது.

காலை முதலே சூர்யா ரசிகர்கள், சூரரைப் போற்று செகண்ட் லுக்கை மிகப்பெரிய அளவில் டிரெண்ட் செய்ய காத்திருக்கின்றனர்.

#SooraraiPottruSecondLook 2 லட்சம் ட்வீட்களை கடந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X